HomePoetry Competition உன்தன் விழியில் - கவிதை போட்டி byCompetition ART India -October 22, 2024 முத்து முத்தாக சிரிப்போ உன்தன் இதழில்.கொத்து கொத்தாக மலர்களோ உன் கேசத்தில்.பத்து பத்தாக என்னை கூருபோடும்பார்வையோ உன்தன் விழியில்.சு.மதுபாலன்Poetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter