HomePoetry Competition நீ வரும் பாதை - கவிதை போட்டி byCompetition ART India -October 21, 2024 வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன் நீ வரும் பாதையிலே.உன்னை காண ஏக்கத்தில் காத்திருக்கிறேன்.நாழிகை போவது மனதுக்கு தெரியாதடி.மணித்துளிகள் ஒவ்வொன்றிலும் மனதில்உன்தன் நினைவுகள் நிழலாடுகிறதடி.சு.மதுபாலன்Poetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter