இரவு - கவிதை போட்டி

 இருளின் இளவரசன் இரவு

ஒளிக்காக வெண் நிலாவிடம் உறவு

மிளிரும் மச்சமாய் விண்மீன் வரவு 

கிழக்கு சூரியனால் பெறுதே நிறைவு.

தமிழ் வாணன்



Previous Post Next Post