கண்கள் - கவிதை போட்டி

 கண்ணிற்கும் இதயத்திற்கும் உன்னால் சன்டை!....

இதயம் கண்களிடம் கூறியது குறைவாக பார்,

ஏனென்றால் நீ பார்ப்பதால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்...

கண்கள் பதிலளித்தன: நீ குறைவாக உணருங்கள்,

ஏனென்றால் நீங்கள் உணர்வதால்  நான் மிகவும் அழுகிறேன் என்று

Arockia Arulraj
Previous Post Next Post