ஜாதி - கவிதை போட்டி

 இரண்டெழுத்தில் இருண்ட இவ்வுலகம் இன்னும் இருல்கிறது

கல்வியால் மட்டும் மாற்றும் அடையாளம் அது இல்லா விடில்

காலத்தாலும் மாற்ற முடியாத அதர்மத்தின் ஜோதி இது- ஜாதி 

ம. மதிக்குமார்
Previous Post Next Post