வண்ணங்கள் அற்ற இரு நிறங்களே வண்ணங்கள் அற்ற இரு நிறங்களே
வெள்ளையான கண்களிலே கருமையான கருவிழியை வைத்து
கருப்பான இரவுக்குள்ளே வெள்ளையான பால்நிலவை வைத்து
பார்த்து வியக்க உடன் இசைக்கும் கடலின் ஓசையும்
கேட்டு ரசிக்க மனதை வண்ணமயமாக்கி மகிழ்ச்சி
அடைய செய்திடுமே இந்த வண்ணங்கள் அற்ற இரு நிறங்களே
KolanjiRaja