உன் அழகு முகம் மட்டும் போதும்!!!
என் அன்னைத் தமிழின் அன்பு முகத்தை...
அருகில் நோக்கு அவள் கருணை சூரியன்.
அவளை எதிரொளிக்கும் அருள் நிலவாய் நீ..
அருள் புரிய வந்திடுவாய் அன்னை அறிவியலே!!!
உன் அன்பு முகம் மட்டும் போதும்.....
சிவதி
உன் அழகு முகம் மட்டும் போதும்!!!
என் அன்னைத் தமிழின் அன்பு முகத்தை...
அருகில் நோக்கு அவள் கருணை சூரியன்.
அவளை எதிரொளிக்கும் அருள் நிலவாய் நீ..
அருள் புரிய வந்திடுவாய் அன்னை அறிவியலே!!!
உன் அன்பு முகம் மட்டும் போதும்.....