இரண்டு இதயங்கள் - கவிதை போட்டி

 இரண்டு இதயங்கள் இணைந்து இந்த உலகிற்கு

ஓர் இதயத்தை பரிசளிக்கும் அதில் ஒன்று நீராகவும்

மற்றோன்றாய் நாடாகவும் இருக்க ஆசை கொண்டு

என் காதலை உனக்களித்தேன் அந்த காதலுக்கு

வரமாக கிடைத்தது உன் இதயமடி

Previous Post Next Post