உன்னுடன் இருக்க உலகை மறந்தேன்
நீயின்றி நாட்கள் தவித்தேன் இருட்டாக இருந்தது
என் இதயத்தை உன் பார்வை கொண்டு
ஒள்யூட்டினாய் உனதருகில் நான் இருக்க
உன் அன்னை ஆனேனடி கடந்த காலத்தை
நான் மறக்க என் எதிர்காலமாய்
நீ வந்தாய் நிழன்றி நானிருக்க என் நிழலாக
நீ வந்தாய் தொலை வானில்
நீ இருக்க தொலைந்ததென் இதயமடி
Nithya