இதயம் - கவிதை போட்டி

உன் நெஞ்சில் துடிப்பதோ உனது இதயம்..!

அதில் குடி இருப்பதோ எனது இலட்சியம்..!

தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ உனது அலட்சியம்..! 

பிரேம் குமார். வி
Previous Post Next Post