தானாக உயரும் வயது!
கடக்கத் துடிக்கும் இளமை!
வேகமாக நகரும் காலம்!
விடாமல் துரத்தும் இன்னல்கள்!
காலைத் தடுக்கும் சமூகம்!
இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை
நீ முடியும் என நினைத்தால்
மலை கூட பாதை வகுக்கும்!
நீ முடியாது என நினைத்தால்
சிலந்தி வலை கூட உனை
சிறை வைக்கும்!
முயன்று வெற்றி பெறு!
Suganthi