நீண்ட இரவில் உன் நினைவினை சுமந்து கொண்டு...
கனவா நிஜமா என் ஏங்கும் கற்பனையில் ஓர் உலகம்...
காத்திருப்பேன் உனக்காக தினம் தினம் உன் நினைவோடு..
காத்திருப்பேன் உன் கரம் தேடி நீ விட்டு சென்ற
அதே இடத்தில் காத்திருக்கிறேன் என்றேனும் நீ என் காதலை
உணர்வாய் என்று காத்திருக்கிறேன்உன் ஒரு பார்வைக்காக...
M.Buvana