விடுதலை இந்தியாவில் - கவிதை போட்டி

விடுதலை இந்தியாவில் அடிமைப்பட்டு தான் இருக்கிறேன்

இன்னும் விடுதியின் நான்கு சுவற்றுக்குள்

குட்டி சன்னல்களில் பார்க்கின்றேன்

உலகத்தை முடக்க பட்ட சிறகுகள்

முயற்சி செய்கின்ற முழுஉலகை பார்க்க

கவிதா வெள்ளைச்சாமி
Previous Post Next Post