காதலற்ற காகமாய் கிளைகலற்ற
மரமாய் நான் நின்றேன் !
பூப்போல் வானில் மிதக்கும் புறா
போல் நீ வந்தாய்!
கிளைகலற்ற மரத்தில் ஓய்வெடுக்க
வந்தாய் என நான் நினைத்தேன்
ஒருபொழுதும் நினைக்கவில்லை.
கிளைகலற்ற மரங்களுக்கு
கிளையாகவும், காதலற்ற.
காகத்திற்கு காக்கவும்.
இருப்பாயென்று!
Coimbatore - ந சத்திய சந்தரம்
Vote for the Contest and Share your Friends & Family