எது அழகு? - கவிதை போட்டி

                        பெண்கள் கூட்டம் அலைமோதும் இடத்தில் - அவள் இல்லை

என திரும்பிக் கொள்ளும் ஆண்மை அழகு....

வருவான் அவன் என வருபவர் எவரையும்

ஏறெடுத்தும் பார்க்காத பெண்மை அழகு.....


                                                    Nadha

                                                      Poetry Competition


Previous Post Next Post