அன்னை தமிழ் நீயோ அழகு தமிழ் இளமை தமிழ் நீயே
இனிக்கும் தமிழ் ஈகை தமிழ் நியோ இருள் நீக்கும்
தமிழ் உண்மை தமிழ் நியோ உதவும் தமிழ் இலக்கியத்தில்
இறுக்கமாய் செய்யுளில் செம்மையாய் நாடகத்தில் நலிணமாய்
இசையில் இனிமையாய் திகழ்கிறாய் திருவள்ளுவரின் திவ்யம் நீ
பாரதியாரின் பவித்ரம் நீ தொல்காப்பியரின் தெய்வம் நீ
சிலப்பதிகாரத்தின் சிலம்பும் நீ அன்னையாய் ஆர்ப்பரித்த
உன்னை இன்று அழகாக நினைக்கிறார்கள்.