பிறை முகம் காட்டு - கவிதை போட்டி

 ஏமாத்துக்காரியே முகாகவசம் மூடி முகத்தை ஏன் மூடுகிராய்…

உன் கன்னங்களின் துணை இன்றி

உன் கண்களால் என்னை கொலை செய்திடவா…

இன்முகம் மூடி மருமுகம் மறைக்காதே…

திறைமுகம் திறந்து பிறை முகம் காட்டு…
Previous Post Next Post