வாழ்வே கேள்விக்குறியாக இருந்தபோதும் நித்தம் சார்ந்தது என் இதயம் உன் பக்கம்!
இதுவே விதி என எண்ணுகையில்! உன் மௌனம் கேட்கவில்லை என் செவிகள்!
சுவாசிக்கும் இடங்களில் நீ இருந்தாய்! வாசிக்கும் பெயர்களில் நீ வந்தாய்!
நீயே வாழ்க்கை என நம்பினேன்! வாழ்க்கையே வேண்டாம் என்றது உன் செயல்!
உன் பதில் இல்லை என ஆனபோதும்! நான் ஈர்க்கப்பட்டேன் உன் பக்கம் நாணலாய்!!!!
Sneha.R