நான் நிலவின் காதலன் - கவிதை போட்டி

உனக்கும் எனக்கும் இடையேயான தூரம் அதிகமாக இருந்தாலும்,

நீ பூமிக்கு வர ஒருநாள் தவறினாலும் நான் உன்னைக் காணத் தவறுவதில்லை!

உன் ஒளியால் பூமியை ஒளிறவைத்தாய்! உன் அழகால் என் மனம் கவர்ந்தாய்!

பூமியில் ஆயிரம் பெண்கள் உண்டு! ஆனால் அப்பெண்களை ரசிக்க எனக்கு மனம் இல்லை!

ஏனென்றால் நான் நிலவின் காதலன்....❤️

நான் நிலவின் காதலன்

                                                                                                                    M.Surya
                                                                                                  Poetry CompetitionPrevious Post Next Post