நான் உன்னோடே வாழ்கிறேன் - கவிதை போட்டி

 நீ யார் என்று தெரியாது ஏன் உன் பெயர் கூட தெரியாது

அன்று ஏனோ உன்னை சந்தித்தேன் ஏனோ

உன்னுடன் பயனித்தேன் ஆனால் அப்போது தெரியவில்லை

உன்னை விட்டு பிரிந்த அந்த நொடியில் இருந்து

நான் உன்னோடே வாழ்கிறேன்💕

நான் உன்னோடே வாழ்கிறேன்


Keerthana E
Previous Post Next Post