உயிர்கள் நிறைந்த உலகில் உயிரைக் கொல்லும் நோய்கள்
ஆயிரம் நன்மைகள் ஏராளம் ஏற்படும் சுகாதாரப் பணிகள்
வந்ததோ வகைகள் வந்தது பற்பல கைகளை விடவே
கிருமிகளை நீக்கிடுவோம் மரங்களை நடவும்
நம்மைக் காத்திட முன்வருவது ஆண்டுதோறும்
மரம் வளர்ப்போம் ஆயுள் காலம் கடந்து தேவை
கருதி அதனை விரட்டி விடுவோம் மாற்றி மாற்றி அமைக்க
நிறுவனங்கள் வீடு பகை நிறுத்தி வைப்போம் பல ஆண்டுகள்
கடந்து இரவே பழமைகளை பயன் அடையவும் நீண்ட ஆண்டு வாழ்ந்திடுவோம்
இயற்கை உரங்களை பயன்படுத்த செயற்கை உரங்களை தடுத்திடுவோம்
நோய்கள் பரவாமல் பாதுகாத்திடவும் கழிவுகளை பயன்படுத்தி
மற்றும் காத்திடவே வீடுதோறும் தனி கழிவறைகள் கட்டி வைப்போம்
மழை நீரை சேகரிப்போம் வியாதிகள் விரட்டி அடிப்போம் அறிவியல் வளர்ச்சி
ஆய்வுக்கூடங்கள் பல நிறுவ ஆண்டுதோறும் மருத்துவத்தை நாம் மதிப்போம்
மருத்துவர்கள் பல கொண்டு மருந்துகளை புதுப்பிப்போம் நாகரீகமாகவே
நோய்களை அகற்றி நாம் வாழ்ந்திடுவோம் இயற்கை வளம் பாதுகாத்து
இனிவரும் காலம் நாம் நோய்கள் இன்றி நாம் வாழ்திடுவோம்...
Shridevi