வருந்தினேன் நான் - கவிதை போட்டி

 ஒர் அடைமழையில் எனக்கு குடையில்லையே

என்று நான் வருத்தப்பட்டதில்லை.

கோடை வெயிலில் எனக்கு நிழல் இல்லையே

என்று வருந்தவுமில்லை என் பேனாவின் மூடியை

காணவில்லையே என்று வருந்தினேன்.

வருந்தினேன்

M.Muthu Kumar


Previous Post Next Post