ஈர் உடலில் ஓர் உயிர் வசிக்கும் மாயம் தான் காதலோ!
ஓர் உடலுக்காக இரு இதயங்கள் துடிக்கும் மாயமும்
காதலாகுமோ! மௌனமே மொழியென கொண்டவன்
அவளிடத்து பலநூறு கொஞ்சல் மொழிபேசும்
அழகை கண்டிரோ அட டா இது தான் காதலோ!
ஈர் உடலில் ஓர் உயிர் வசிக்கும் மாயம் தான் காதலோ!