வெள்ளி மழையே - கவிதை போட்டி

 ...உழைப்பாளியின் தோல் மீது வடியும் வியர்வையை போக்க

 மழை நீராக பொழிந்த மழையே உன் மழைத்துளி அவர் மீது 

விழுந்தவுடன் வியர்வை நாற்றம் மறைந்ததடி வெள்ளி மழையே...   
Previous Post Next Post