கண்ணீர் மழைத்துளிகள் - கவிதை போட்டி

 வேண்டியும் வராத மழை வேண்டாமல்

 வருகிறது விவசாயியின் சவ

 ஊர்வலத்தில் கண்ணீர் (மழை)த்துளியாக
Previous Post Next Post