மகளிர் - கவிதை போட்டி

 உதிரமாய் உருவெடுத்து  கருவறையில் சிறை கொண்டு பத்து மாதம் 

இருட்டறையில் ஒளிந்து பெண் குழந்தையாய் உலகில் முக மலர்ந்து  

தத்தித் தவழ்ந்து வளர்ந்து நடந்து நகர்ந்து குதித்து ஓடி வளர்ந்து சிறு 

சிறு தடைக்கற்களை தாண்டி பல கனவுகளுடன் ஒவ்வொரு 

படிக்கட்டாய் ஏறி சில பல பாதைகளில் சறுக்கி மனச் சிறைக்குள் 

ஆசைகளை ஒளித்து இறக்கை ஒடிந்த பட்டாம்பூச்சியாய் இல்லாமல்

 மேகத்தை கிழித்து விண்வெளியில் ஏறி உச்சத்தை எட்ட ஒவ்வொரு 

             மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள் மகளீரே!            
Previous Post Next Post