மண்ணின் இயற்கையை - கவிதை போட்டி

அள்ளி கொடுப்பதில் உன்னை போல் ஒருவன் இல்லை * 

 இல்லாத செல்வம் என எம்மண்ணில் ஒன்றுமில்லை*

 பண்பட்ட நிலத்தாலே பண்பும் பயனும் வளர்ந்தது அன்று*

 பதப்பட்ட உணவாலே பல உறவுகள் அழிந்தது இன்று* 

 தானமாக கொடுத்ததால் ஆறுயிரும் வளர்ந்தது தனக்காக

 எடுத்ததால் அனைத்தும் அழிந்தது*  இழப்பதற்கு 

எதுவுமில்லை இழந்து விட்டோம் எம்மண்ணின் இயற்கையை*
Previous Post Next Post