மனிதன் - கவிதை போட்டி

 வல்லவன் அருள் இருந்தும் ,

வள்ளள் நபி சொல் இருந்தும்,

வனப்பு மிகு வாழ்க்கையை,

வரம்பு மீறி வாழ்ந்து

கொண்டிருக்கிறான், மனிதன்....!
Previous Post Next Post