அம்மா - கவிதை போட்டி

அதோ பார் நிலா என்று சொன்னாய்... அதுக்குள் உன்னைப்போல்

 ஒரு தாய் இருப்பதை அன்னார்த்து பார்த்தேன்  வயிரோ நிரம்பியது

 திங்கள் மறைந்தது ஞாயிரோ பிறந்தது அப்பொழுதுதான் புரிகிறது

 இது போன்ற உறவுகள் இருப்பதை கீழேய் உன்னோக்கி பார்த்தேன்

 மறையாதது உன் அன்பு ஒன்றுதான் அம்மா  என் மனது சொன்னது

 ஒன்றுதான் இவ்வுலகில் பாதுகாப்பான மாளிகை உன் கருவறை 

மட்டும்தான் என்று அதற்கு என் இதயம் பதில் அளிக்கிறது

 என் இறுதி துடிப்புவரை நான் உனக்காக துடிப்பேன் என்று... 
Previous Post Next Post