என்னை கவரும் திங்களா - கவிதை போட்டி

 பெண்ணே!!இது உன்தன் கண்களா ??

  இல்லை என்னை கவரும் திங்களா ?? 

குறை சொல்வேனா?? நித்தம் வெல்வேனா??

 முத்தம் கொடுத்து என்னை, நித்தம் அனைப்பாயா?
Previous Post Next Post