நினைத்துப் பார்க்கிறேன் - கவிதை போட்டி

 நினைத்துப் பார்க்கிறேன் மேகங்களின் நடுவில்

 நாம் கண்ட கனவை நிலவிடம் நாம் பேசியதை

 நம் அன்பான அன்பை நினைத்துப் பார்க்கிறேன்
 
        அந்த நாட்களை நினைத்து மட்டுமே பார்க்கிறேன்........
Previous Post Next Post