HomePoetry Competition இரவின் நிழலில் - கவிதை போட்டி byCompetition ART India -November 06, 2023 இறைவியின் இரவலுக்கு, இரவானாலும் இயன்ற வரை இரக்கம் கொண்டு, இரக்கும் இரு கரங்கள்.. இயலாமல் போகாது ஒரு போதும்..இரு கரங்களும் இரவின் நிழலில் இறைவனின் நிழலை காண்கின்றன.. Tags: Poetry Competition Poetry Contest Poetry Contests for Kids Facebook Twitter