நம்பிக்கை - கவிதை போட்டி

 சொட்டு சொட்டாக சேரும்,  சிறுதுளி சந்தோஷம் கூட , 

காட்டாறு போல் பெருக்கெடுக்கும் , 

உன் மீது உனக்கு,  ஒருதுளி நம்பிக்கை இருந்தால் . 
Previous Post Next Post