சிலரின் காதல் - கவிதை போட்டி

 பூக்களின் மீது உள்ள காதல் அனைவருக்கும் உண்டு... 

அதை தன்னுடன் வைத்துக் கொள்ள அனைவருக்கும் ஆசை உண்டு...

 நான் வாடிய பின்பு...? வாடினாலும் வாடவில்லை என்றாலும்

 உன்னுடன் இருந்து மட்டுமே குப்பைக்கு செல்கிறேன்... 

அது போன்று தான் சிலரின் காதல்...
Previous Post Next Post