நிலவு மங்கை - கவிதை போட்டி

 வான வீதியில், நட்சத்திர விடுதி நடத்தி வந்தேன்,

அங்கு வந்த நிலவு மங்கை இரவு தங்க அறை வேண்டுமென்றாள்,

ஒரு படுக்கையரையா இரு படுக்கை அறையா?,என்றேன் 

அது உனது சௌரியத்தை பொருத்தது என்றாள் அவள்.
Previous Post Next Post