தேவை காதல் - கவிதை போட்டி

 நீ வேண்டும் நீ மட்டும் வேண்டும் என்னுடன் 

சேர்ந்து செல்ல உன் கால்கள் என்னுடன் வர வேண்டும்.. 

நிலவு கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும் நிலவாக

 உன் முகம் தெரிய வேண்டும். காதல் வேண்டும் 

அதை தந்திட பெண்ணே வர வேண்டும். தேவை காதல் .  
Previous Post Next Post