உன் விழிகள் இரண்டு விண்வெளிபோல விண்மீனாய்
நான் அங்கு மிதந்தேன்டி உன் கருவிழி இரண்டு கருந்துளை போல
வீழந்தேன் மீள முடியலடி உன்னிடம் என்னை தொலைத்தேன்
பெண்னே என்னை மீட்டுத் தருவாய் என்று என் உயிர் உருக்கி
உன் முகம் படைத்தேன் உன்னில் பாதி தருவாய் என்று