அவள் ஆசைகளை விட்டுக் கொடுத்தாள் - கவிதை போட்டி

 பாலூட்டி வளர்த்தாள் பத்திரமாக... 

கல்வி கற்றுக் கொடுத்தாள் கச்சிதமாக...

அறிவை வளர்த்துவிட்டாள் அற்புதமாக.... 

இறுதியில் அவள் ஆசைகளை 

விட்டுக் கொடுத்தாள் எனக்காக..
Previous Post Next Post