கருவறை வாசல் - கவிதை போட்டி

    கருவறை வாசல் திறந்ததும் வலியால் நீ கண்மூடிக்கொண்டாய் 

நான் என் கண் திறப்பதற்காக உன் சுவாசம் அடக்கினாய்
 
என் சுவாசம் தொடங்க உன் வலியை வெளிப்படுத்தினாய் 

நான் பிறந்ததும் உனக்காக கலங்குவேன் என அறியாமலே…
Previous Post Next Post