நீ வாங்கும் மூச்சில் ஒன்றாய் கலந்து நீ செய்யும் செயலில்
உடனிருந்து உன் கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து உன்
மனதின் பிம்பமாய் நான் என்றும் உன்னோடு நான் வாழ
இந்த ஜென்மம் போதாது என்று நீ நம்ப எல்லாம் இனிதே
என்று நாம் வாழ்வோம் உன்னுள் நான் என்னுள் நீ..