HomePoetry Competition நான் விழும் இடம் - கவிதை போட்டி byCompetition ART India -January 03, 2024 படிகளில்கூட தடுக்கி விழ்வேனடி, நான் விழும் இடம் உன் மடியென்றால்!!! கண்ணில் விழ்ந்த தூசிகள்கூட துள்ளி குதிக்குமடி, உன் மூச்சுக்காற்று அதன்மீது பாயுமென்றால்!!!! Tags: Poetry Competition Poetry Contest Poetry Contests for Kids Facebook Twitter