HomePoetry Competition வானம் - கவிதை போட்டி byCompetition ART India -December 17, 2023 வான்மகளின் முகத்தில் வெண்மேகங்கள் பொவுடர் பூச கருமேகங்கள் திருஷ்டி பொட்டு வைக்க மஞ்சள் சூரியன் மங்கலகரமாய் பொட்டு வைத்தான் Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter