வாழ்கை என்ற படகில் பயணம் - கவிதை போட்டி

 அம்மா... 🤰என் கவலைகளை நீ சொந்தம் ஆக்கி!!! 

அதை உன் தலையில் கிரீடமாக்கி 👑 

பிள்ளை என்ற ராஜ்யத்தில் தாய்மை 

என்ற சிம்மாசனத்தில் நீ அமர்ந்தாய்௧.

 மழை🌧️ போல் வேர்வை சிந்தி உழைத்தாய் 

அதை☔ குடை வைத்து மறைத்தாய் .!!!

🌊கடல்🌊 போல் இருக்கும் உன் உழைப்பில்🔥

                         நான் என் வாழ்கை என்ற 🛶படகில் பயணம் செல்கிறேன்                                                                     
Previous Post Next Post