அகிலம் எங்கும் உன்னைத் தேடி - கவிதை போட்டி

 அகிலம் எங்கும் உன்னைத் தேடி கண்டுகொண்டேன் நானே;

 கண்டபின்பும் உன்னை விட்டு விலகி நின்றேனே; 

தயக்கம் இன்றி நெருங்கி வரவே விருப்பம் கொண்டேன் நானே; 

விலகினாலும் உன் நினைவை என்றும் மறவேனே.
Previous Post Next Post