கடலாக மாறிவிடு - கவிதை போட்டி

 மழையாக நீ என்னை நனைக்க;

கடலாக நான் உன்னை அனைக்க;

காற்றாக வீசும் உன் வாசத்தை;

அலையாக இழுக்கிறேன் என்னுள்;

கடலாக மாறிவிடு. 
Previous Post Next Post