HomePoetry Competition பொங்கல் திருநாள் - கவிதை போட்டி byCompetition ART India -January 27, 2024 இல்லம் எங்கும் அன்பு பொங்க இருதயம் எங்கும் மகிழ்வு பசங்க காளைகளின் வீரம் பசங்க காளையர்களின் வீரம் ஓங்க கன்னியர்களின் கரங்கள் சிவக்க உழவர்களின் உள்ளம் நெகிழ வந்ததல்லவோ பொங்கல் திருநாள் Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter