உன் சிரிப்பு ஒன்றே போதும் - கவிதை போட்டி

 சிறு காற்றும் சில்லென்று வீச உன் சிரிப்பு ஒன்றே போதும்

 நீ என்னை நீங்கின நாட்கள் புயல் காற்றும் அனலாய் மாறுதே

 தாயே உன்னை அனைத்து அனைத்து உள்ளம்

 மறந்த நாட்கள் உண்டு உள் உள்ளங்கையில் உணவு

 உண்டு சிலாத்த நாட்கள் மீண்டும் திரும்புமா தாயோ  
Previous Post Next Post