காதல் என்ற மூன்று வார்த்தை - கவிதை போட்டி

 காதல் என்ற மூன்று வார்த்தை
 
அம்மா என்ற மூன்று வார்த்தையில்

 அடங்கும் காதலியே உன்னை

 என் அம்மாவின் இடத்தில் வைக்க

 விரும்புகிறேன் என்னுடன் வந்தால் வருவாயா
Previous Post Next Post