HomePoetry Competition இளமை - கவிதை போட்டி byCompetition ART India -January 28, 2024 மெய்கொண்ட இளமை என்னும இலை வாழ்க்கை என்னும் மரத்தில் நீண்ட நாள் நிலைப்பதில்லை.... உள்ளம் தன் கைகொண்ட இளமை எனும் இலை வாழ்க்கை என்னும் மரத்தில் துளிர்விட்டு மகிழ்வித்து மகிழும் தன்மை கொண்டு வாழும்... Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter