சாதிக்க பிறந்தவள் - கவிதை போட்டி

 இறைவனால் தேர்ந்தெடுத்து பூமிக்கு அனுப்பப்பட்டவர் பெண்... பெண்ணே!!

 நீ பூப்படைதலுக்கு பிறந்தவள் அல்ல புதுப்பிக்க பிறந்தவள் பெண்ணே!! 

நீ சமைக்கப் பிறந்தவள் அல்ல சாதிக்க பிறந்தவள்...
Previous Post Next Post